நீங்கள் தேடியது "Couple Goals"

கணவரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி
9 May 2019 6:15 PM IST

கணவரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி

புதுச்சேரியில் சகோதரி மற்றும் பிரபல ரவுடி உதவியுடன் கணவரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவியை போலீசார், கைது செய்துள்ளனர்.

மாணவியை ஆபாசமாக சித்தரித்த இளைஞன்... ஆசைக்கு மறுத்தால், இணைய​த்தில் வெளியிடுவேன் என மிரட்டல்
24 April 2019 5:53 PM IST

மாணவியை ஆபாசமாக சித்தரித்த இளைஞன்... ஆசைக்கு மறுத்தால், இணைய​த்தில் வெளியிடுவேன் என மிரட்டல்

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியதால், 10ஆம் வகுப்பு மாணவி தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளான இளம்பெண்
11 March 2019 11:09 AM IST

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளான இளம்பெண்

திருமணம் நிச்சயமானதால் பாலியல் ரீதியாக அத்துமீறிய தொழிலதிபரின் மகன், பணத்திற்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பொறியியல் பட்டதாரி பெண் புகார் அளித்துள்ளார். ஆதாரங்களோடு அவர் நடத்தி போராட்டத்தை விவரிக்கிறது, செய்தி தொகுப்பு...

டார்ஜிலிங்கில் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்ற 15 வயது சிறுமி திருப்பூரில் மீட்பு
20 July 2018 8:29 AM IST

டார்ஜிலிங்கில் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்ற 15 வயது சிறுமி திருப்பூரில் மீட்பு

டார்ஜிலிங்கில் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்ற 15 வயது சிறுமி திருப்பூரில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

கணவனை அடித்து உதைத்த மனைவி - கையில் வேறொரு பெண் பெயரிருந்ததால் தகராறு...
19 July 2018 2:55 PM IST

கணவனை அடித்து உதைத்த மனைவி - கையில் வேறொரு பெண் பெயரிருந்ததால் தகராறு...

கணவன் மனைவி இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவனை, காதல் மனைவி அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.