நீங்கள் தேடியது "corona in koyambedu"
8 May 2020 8:11 PM IST
வெளிமாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகள் கிளாம்பாக்கத்தில் இறக்க ஏற்பாடு
வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் வரும் காய்கறிகளை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலையத்தில் இறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
8 May 2020 2:48 PM IST
கோயம்பேடு சந்தை இடமாற்றம்- முதலமைச்சர் ஆலோசனை
பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
8 May 2020 2:43 PM IST
தாமதமாகும் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணி - காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் வியாபாரிகள்
திருமழிசையில், தற்காலிக காய்கறி சந்தை சந்தை அமைக்கும் பணி முடிவடையாததால், மொத்த வியாபாரிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.
5 May 2020 3:47 PM IST
கோயம்பேட்டில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா - தொற்று பாதித்தவருடன் கிரிக்கெட் விளையாடிய 59 பேருக்கு பரிசோதனை
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த எப்.கீழையூர் காலணி பகுதியை சேர்ந்த நான்கு பேர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து ஊர் திரும்பிய நிலையில் அவர்களில் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
2 May 2020 10:38 AM IST
கடலூரில் கோயம்பேட்டில் இருந்து வந்த 7 பேருக்கு கொரோனா
சென்னை கோயம்பேட்டில் இருந்து சரக்கு வாகனங்களில் கடலூர் பகுதிக்கு வந்த 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 May 2020 3:13 PM IST
கோயம்பேடு சந்தையில் மாநகர காவல் ஆணையர் ஆய்வு - வியாபாரிகள், ஊழியர்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கோயம்பேடு சந்தையில் மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.





