வெளிமாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகள் கிளாம்பாக்கத்தில் இறக்க ஏற்பாடு

வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் வரும் காய்கறிகளை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலையத்தில் இறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகள் கிளாம்பாக்கத்தில் இறக்க ஏற்பாடு
x
வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் வரும் காய்கறிகளை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலையத்தில் இறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளதை அடுத்து, தற்காலிகமாக திருமழிசையில் காய்கறி சந்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் இறக்கப்படும் காய்கறிகளை அங்கிருந்து திருமழிசை மற்றும் சென்னையின் பல பகுதிகளுக்கு சரக்குவேன்களில் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்