நீங்கள் தேடியது "Community Certificate"

ஜாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை : திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
9 July 2019 10:31 AM IST

ஜாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை : திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஏப்.12க்குள் 9ம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வுகளை முடிக்க வேண்டும் - கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி உத்தரவு
14 March 2019 1:13 PM IST

"ஏப்.12க்குள் 9ம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வுகளை முடிக்க வேண்டும்" - கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி உத்தரவு

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வுகளை ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மலைக்குறவர், இருளர் இனத்தவருக்கு சாதிச் சான்று : முடிவுக்கு வந்தது 20 ஆண்டு கால போராட்டம்
30 Jan 2019 11:03 AM IST

மலைக்குறவர், இருளர் இனத்தவருக்கு சாதிச் சான்று : முடிவுக்கு வந்தது 20 ஆண்டு கால போராட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மலை குறவர், மற்றும் இருளர்கள், சாதி சான்றிதழ் வழங்க கோரி 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு  தேர்வுத்துறை நோட்டீஸ்
28 Dec 2018 1:28 PM IST

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ்

"மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன்?"