"ஏப்.12க்குள் 9ம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வுகளை முடிக்க வேண்டும்" - கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி உத்தரவு

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வுகளை ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
x
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான முழு ஆண்டு தேர்வுகளை ஏப்ரல் ஒன்றாம் தொடங்கி ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வேலைநாட்களின் இழப்பை சனிக்கிழமை ஈடுசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2018-19 ஆம் ஆண்டின் கடைசி வேலைநாள் ஏப்ரல் 12ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்