பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ்

"மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன்?"
x
* நடப்பு கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், பனிரெண்டாம் வகுப்பை தொடரலாம் எனவும் 
* பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை மீண்டும் எழுதிக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
* இந்நிலையில் கடந்தாண்டு நடந்த11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுக்கு பிறகு தேர்வுத் துறை நடத்திய
* ஆய்வில் 29,000 மாணவர்களுக்கு டி.சி., வழங்கப்பட்டது தெரியவந்தது.
* இதனையடுத்து 29 ஆயிரம் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியதற்கான காரணத்தை கேட்டு 
* சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது
* அந்த மாணவர்கள் அனைவரும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்