ஜாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை : திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஜாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை : திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
x
ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பழங்குடியினர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், புலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தை தூர் வார வேண்டும் என்றும் வலியுறுத்தியுனர்.

Next Story

மேலும் செய்திகள்