நீங்கள் தேடியது "CBI court"

சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஆஜர்
3 Sept 2019 7:34 PM IST

சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஆஜர்

ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

உன்னாவ் பாலியல் வழக்கு : சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
19 Aug 2019 8:10 PM IST

உன்னாவ் பாலியல் வழக்கு : சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண், பாலியல் வன்கொடுமைக்குள்ளான நிலையில், அவரது குடும்பத்தை விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயன்ற விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் உள்ளது.

போலி சான்றிதழ்கள் மூலம் பணிநியமனம் - 442 பேருக்கு குற்ற பத்திரிக்கை நகல் வழங்கியது சி.பி.ஐ. நீதிமன்றம்
4 April 2019 12:58 PM IST

போலி சான்றிதழ்கள் மூலம் பணிநியமனம் - 442 பேருக்கு குற்ற பத்திரிக்கை நகல் வழங்கியது சி.பி.ஐ. நீதிமன்றம்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் போலி சான்றிதழ்கள் மூலம் துப்பரவு, தபால் பணியாளர்களை நியமித்து அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக புகார்கள் எழுந்தன.

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய வழக்கு
14 Aug 2018 8:35 AM IST

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய வழக்கு

தங்கம் கடத்தியது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேரை ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க மதுரை மாவட்ட சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

A RAJA
5 April 2018 8:21 PM IST

கேள்விக்கென்ன பதில் 01.04.2018 - ஆ.ராசா

கேள்விக்கென்ன பதில் 01.04.2018 2ஜி வழக்கில் அனைவரின் பார்வையும் தவறு - சொல்கிறார் ஆ.ராசா