நீங்கள் தேடியது "CableTV"

தமிழக அரசு கேபிள் இந்தியாவிலேயே முதலிடம் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன்
16 Sep 2019 8:58 PM GMT

"தமிழக அரசு கேபிள் இந்தியாவிலேயே முதலிடம்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன்

இந்தியாவிலேயே, தமிழக கேபிள் நிறுவனம் முதலிடம் வகிப்பதாக கால்நடைத்துறை அமைச்சரும், கேபிள் டிவி நிறுவனத் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு தேவை - மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு
16 Sep 2019 7:39 PM GMT

"கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு தேவை" - மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.