கேபிள் டிவி ஒயர் அறுந்து விழுந்து விபத்து- மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி

x

ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் மின்கம்பியை ஒட்டிச் சென்ற கேபிள் டிவி ஒயர் அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி தந்தை, மகன் இருவர் உயிரிழந்தனர். விவசாயி முத்து மற்றும் அவரது மகன் கிருஷ்ணமூர்த்தி இருவரும் ஆற்றங்கரை ஓரம் ஆடு மேய்க சென்றுள்ளனர். அங்கே அறுந்து தொங்கிய கேபிள் டிவி ஒயர் முத்து மீது பட்டு, மின்சாரம் பாய்ததில் அவர் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற கிருஷ்ணமூர்த்தியும் மின்சாரம் தாக்கி பலியானார்.


Next Story

மேலும் செய்திகள்