நீங்கள் தேடியது "Cabinet Approves"

யெஸ் வங்கி மறுகட்டமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
13 March 2020 8:19 PM GMT

"யெஸ் வங்கி மறுகட்டமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் யெஸ் வங்கியின் மறுகட்டமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

10% ஒதுக்கீட்டுக்கு எதிராக  அதிமுக வாக்களித்திருக்கலாம் - கனிமொழி
10 Jan 2019 7:48 AM GMT

10% ஒதுக்கீட்டுக்கு எதிராக அதிமுக வாக்களித்திருக்கலாம் - கனிமொழி

பொருளாதார அடிப்படையில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு செய்த விவகாரத்தில், அதிமுக கண்துடைப்பு நாடகமாடுவதாக தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

10% ஒதுக்கீட்டுக்கு எதிராக அதிமுக வாக்களித்திருக்கலாம் - கனிமொழி
10 Jan 2019 6:41 AM GMT

10% ஒதுக்கீட்டுக்கு எதிராக அதிமுக வாக்களித்திருக்கலாம் - கனிமொழி

பொருளாதார அடிப்படையில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு செய்த விவகாரத்தில், அதிமுக கண்துடைப்பு நாடகமாடுவதாக தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

சமூக நீதியை அழித்தொழிக்கும் முயற்சியே 10% ஒதுக்கீடு - திருமாவளவன்
9 Jan 2019 7:27 PM GMT

சமூக நீதியை அழித்தொழிக்கும் முயற்சியே 10% ஒதுக்கீடு - திருமாவளவன்

மாமேதை மகா காவியம் உள்ளிட்ட 11 புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

பொதுப்பிரிவினருக்கு 10 % இடஒதுக்கீடு மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேறியது
9 Jan 2019 7:11 PM GMT

பொதுப்பிரிவினருக்கு 10 % இடஒதுக்கீடு மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேறியது

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

ஏழரை - (08-01-2019)
8 Jan 2019 7:49 PM GMT

ஏழரை - (08-01-2019)

ஏழரை - (08-01-2019)

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு - சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
8 Jan 2019 7:33 PM GMT

"பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு" - சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

வங்கிகள் இணைப்பு -  அமைச்சரவை ஒப்புதல்
2 Jan 2019 9:08 PM GMT

வங்கிகள் இணைப்பு - அமைச்சரவை ஒப்புதல்

வாராக்கடன் பிரச்சினையால் இந்திய பொதுத்துறை வங்கிகள் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், வங்கிகளை மறுகட்டமைக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.