வங்கிகள் இணைப்பு - அமைச்சரவை ஒப்புதல்

வாராக்கடன் பிரச்சினையால் இந்திய பொதுத்துறை வங்கிகள் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், வங்கிகளை மறுகட்டமைக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வங்கிகள் இணைப்பு -  அமைச்சரவை ஒப்புதல்
x
வாராக்கடன் பிரச்சினையால் இந்திய பொதுத்துறை வங்கிகள் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில்,  வங்கிகளை மறுகட்டமைக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக  விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகியவற்றை முதற்கட்டமாக இணைத்து ஒரே வங்கியாக  உருவாக்கப்படும் என அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் மத்திய அமைச்சரவை இந்த இணைப்புக்கு   ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.  இதனால் வங்கிகளின் பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்