நீங்கள் தேடியது "Bus Drivers"
21 Feb 2020 7:43 AM GMT
சாலையின் நடுவே 3 பேருந்துகளை நிறுத்தி தகராறு - பேருந்து ஊழியர்களால் போக்குவரத்து நெரிசல்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு தனியார் பேருந்து ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
2 Sep 2019 11:44 AM GMT
பேருந்து நடத்துனர் - தெலுங்கானா கபடி வீரர்கள் இடையே மோதல்
சென்னை எழும்பூர் பேருந்து நிறுத்தத்தில், நடத்துனர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கபடி விளையாட்டு வீரர்கள் இடையே, நிகழ்ந்த மோதலால், பரபரப்பு ஏற்பட்டது.
25 July 2019 2:19 AM GMT
"வன்முறையில் ஈடுபட்டால் கடுமையாக தண்டிக்க வேண்டும்" - சரத்குமார்
வன்முறை தாக்குதலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
24 July 2019 11:53 AM GMT
பேருந்து ஓட்டுநர்களும் புகார் அளிக்கலாம் - துணை ஆணையர் சுகுணாசிங்
பேருந்தில் மாணவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் குறித்து ஓட்டுநர்கள் புகார் அளிக்கலாம் என திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுணாசிங் தெரிவித்தார்.
24 July 2019 11:37 AM GMT
ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது - காவல் இணை ஆணையர் சுதாகர்
குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது பாராபட்சமின்றி குண்டர் சட்டம் பாயும் என இணை ஆணையர் சுதாகர் எச்சரிக்கை.
24 Jun 2019 2:16 AM GMT
10 ரூபாய் நாணயங்களை பெறக்கூடாது - திரும்ப பெறப்பட்ட போக்குவரத்து பணிமனையின் சுற்றறிக்கை
பயணிகளிடம் 10 ரூபாய் நாணயங்களை பெறக்கூடாது என ஒட்டப்பட்டிருந்த போக்குவரத்து பணிமனையின் சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டது.