"வன்முறையில் ஈடுபட்டால் கடுமையாக தண்டிக்க வேண்டும்" - சரத்குமார்

வன்முறை தாக்குதலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
வன்முறையில் ஈடுபட்டால் கடுமையாக தண்டிக்க வேண்டும் - சரத்குமார்
x
வன்முறை தாக்குதலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் துறை கலந்தாலோசித்து வன்முறைகளில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்