ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது - காவல் இணை ஆணையர் சுதாகர்

குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது பாராபட்சமின்றி குண்டர் சட்டம் பாயும் என இணை ஆணையர் சுதாகர் எச்சரிக்கை.
x
ரவுடி போல் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது பாராபட்சமின்றி குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்