நீங்கள் தேடியது "budget 2019 live"

பட்ஜெட் 2019 - முக்கிய சாராம்சங்கள்
6 July 2019 5:30 AM GMT

பட்ஜெட் 2019 - முக்கிய சாராம்சங்கள்

நாட்டில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட, முதல் பெண் நிதி அமைச்சராக தனிப் பொறுப்பேற்றுக்கொண்ட நிர்மலா சீதாராமன், தமது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு
6 July 2019 3:26 AM GMT

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசுகளும், டீசல் 2 ரூபாய் 52 காசுகளும் விலை உயர்ந்துள்ளது.

நடுத்தர, கீழ் நடுத்தர மக்களுக்கு ஆதரவான பட்ஜெட் - ஹெச். ராஜா
5 July 2019 7:34 PM GMT

நடுத்தர, கீழ் நடுத்தர மக்களுக்கு ஆதரவான பட்ஜெட் - ஹெச். ராஜா

மத்திய பட்ஜெட், நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கு ஆதரவான பட்ஜெட் என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் தெளிவான அறிவிப்புகள் இல்லை - கனிமொழி, தி.மு.க. எம்.பி.
5 July 2019 7:29 PM GMT

பட்ஜெட்டில் தெளிவான அறிவிப்புகள் இல்லை - கனிமொழி, தி.மு.க. எம்.பி.

மத்திய பட்ஜெட்டில், சாமானிய மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை என, தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானது அல்ல - இந்திய விவசாயிகள் சங்கம்
8 Feb 2019 1:18 PM GMT

விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானது அல்ல - இந்திய விவசாயிகள் சங்கம்

விவசாயத்திற்காக 5 சதவிகிதம் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வேதனையளிப்பதாகஅகில இந்திய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.