பட்ஜெட்டில் தெளிவான அறிவிப்புகள் இல்லை - கனிமொழி, தி.மு.க. எம்.பி.

மத்திய பட்ஜெட்டில், சாமானிய மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை என, தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
x
சாமானிய மக்களுக்கு சலுகைகள் அறிவிக்கவில்லை. மத்திய பட்ஜெட்டில், சாமானிய மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை என, தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதனைத் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்