நடுத்தர, கீழ் நடுத்தர மக்களுக்கு ஆதரவான பட்ஜெட் - ஹெச். ராஜா

மத்திய பட்ஜெட், நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கு ஆதரவான பட்ஜெட் என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
x
மத்திய பட்ஜெட், நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கு ஆதரவான பட்ஜெட் என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார், மதுரையில் தனியார் விடுதியில் நடந்த சிறு, குறு தொழில்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை  தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்