நீங்கள் தேடியது "Breaking Dheena"

மின்கம்பம் முறிந்து விழுந்து விபரீதம் - ஒருவர் பலி
17 Sep 2019 12:19 AM GMT

"மின்கம்பம் முறிந்து விழுந்து விபரீதம் - ஒருவர் பலி"

சிறுவன் தீனா உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள், தாம்பரம் அருகே தெரு நாய்களுக்கு உணவு அளிக்க சென்றவர் சேதம் அடைந்த மின்கம்பம் முறிந்து விழுந்ததால் உயிரிழந்தார்.

ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழும் நிலையில் உள்ளது -  சிட்லப்பாக்கம் மக்கள்
16 Sep 2019 11:52 PM GMT

"ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழும் நிலையில் உள்ளது" - சிட்லப்பாக்கம் மக்கள்

"மின்கம்பம் முறிந்து விழுந்து ஒருவர் பலி - இது போன்ற விபத்து, இனிமேல் நிகழக்கூடாது"

மின்கம்பியை மிதித்து சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரம் : மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
16 Sep 2019 12:11 PM GMT

மின்கம்பியை மிதித்து சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரம் : மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை முகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.