பதட்டத்துடன் 108ஐ தொடர்பு கொண்ட சேதுராஜன் மனைவி - வரமறுத்த 108 ஆம்புலன்ஸ் : அதிர்ச்சி உரையாடல்

வரமறுத்த 108 ஆம்புலன்ஸ்-அதிர்ச்சி உரையாடல்
x
மின்கம்பம் விழுந்து படுகாயம் அடைந்திருந்த சேதுராஜனை மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்ல அவருடைய மனைவி 108 ஆம்புலன்சை அழைத்தபோது, தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வராது என பதில் அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்