மின்கம்பியை மிதித்து சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரம் : மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
சென்னை முகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை முகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முகலிவாக்கம் பகுதி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் செந்தில், உதவி மண்டல பொறியாளர் பாலு ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுவன் தீனாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Next Story