நீங்கள் தேடியது "Book of Records"

தேசிய கொடி ஏற்ற விடாமல் தடுக்கப்பட்ட பெண் ஊராட்சி தலைவர் - ஆட்சியர் முன்னிலையில் இன்று தேசிய கொடி ஏற்றினார்
20 Aug 2020 11:53 AM IST

தேசிய கொடி ஏற்ற விடாமல் தடுக்கப்பட்ட பெண் ஊராட்சி தலைவர் - ஆட்சியர் முன்னிலையில் இன்று தேசிய கொடி ஏற்றினார்

திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் பெண் ஊராட்சி தலைவர் அமிர்தம், ஆட்சியர் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றினார்.

1330 திருக்குறள்களை சாக்பீசில் எழுதி மாணவர் சாதனை...
15 May 2019 2:37 PM IST

1330 திருக்குறள்களை சாக்பீசில் எழுதி மாணவர் சாதனை...

சாக்பீஸை கொண்டு எழுத முடியும், ஆனால் சாக்பீஸிலேயே எழுதி சாதனை படைத்திருக்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர்...

சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்கள் சாதிக்க உதவி - அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி
8 Oct 2018 2:24 AM IST

"சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்கள் சாதிக்க உதவி" - அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்கள் சாதிக்க தேவையான உதவிகள் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார்.

தேசிய கொடிகளை பார்த்து நாடுகளின் பெயரை சொல்லும் எல்.கே.ஜி. மாணவன்
13 Aug 2018 12:09 PM IST

தேசிய கொடிகளை பார்த்து நாடுகளின் பெயரை சொல்லும் எல்.கே.ஜி. மாணவன்

தேசிய கொடிகளை பார்த்து அந்தந்த நாடுகளின் பெயர்களை கட கடவென மூச்சுவிடாமல் கூறி 4 வயது மாணவர் ஒருவர் அசத்துகிறார்

வில்வித்தையில் சாதனை படைத்த 9 வயது சிறுவன்
12 Aug 2018 9:49 AM IST

வில்வித்தையில் சாதனை படைத்த 9 வயது சிறுவன்

சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் தனது வில்வித்தை திறன் மூலம் ஒரே நேரத்தில் ஆசிய சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளான்.