வில்வித்தையில் சாதனை படைத்த 9 வயது சிறுவன்

சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் தனது வில்வித்தை திறன் மூலம் ஒரே நேரத்தில் ஆசிய சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளான்.
வில்வித்தையில் சாதனை படைத்த 9 வயது சிறுவன்
x
சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் தனது வில்வித்தை திறன் மூலம் ஒரே நேரத்தில் ஆசிய சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளான். 

செம்மஞ்சேரியில் உள்ள பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமரன் என்ற சிறுவன் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளான்.  கண்களை கட்டியபடி 10 மீட்டர் தூரமும், சாதாரண நிலையில் 70 மீட்டம் தூரமும் அம்பு எய்தி சாதனை படைத்த சிறுவனுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்