நீங்கள் தேடியது "Blue Revolution"
12 July 2018 8:43 AM IST
அமித்ஷாவின் ஊழல் பற்றிய கருத்துக்கு முதல்வரும், துணை முதல்வரும் பதில் அளிக்க வேண்டும் - திவாகரன்
அமித்ஷாவின் ஊழல் பற்றிய கருத்துக்கு முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உரிய பதில் அளிக்க வேண்டும் - திவாகரன், அண்ணா திராவிட கழக பொது செயலாளர்
11 July 2018 7:59 PM IST
தொழில் வளர்ச்சி இல்லை என்பது தவறான கருத்து" - எதிர்க்கட்சிகள் புகாருக்கு டி.ஜெயக்குமார் விளக்கம்
தொழில் பின்னடைவு என கூறியதை ஏற்க முடியாது" - டி. ஜெயக்குமார்
10 July 2018 2:41 PM IST
அதிக ஊழல் நடக்கும் மாநிலம் தமிழகம் - அமித்ஷா பரபரப்பு பேச்சு
நாட்டிலேயே அதிக ஊழல் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது வேதனை அளிப்பதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
10 July 2018 2:33 PM IST
தமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார், மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார் - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழக அரசைப் பற்றி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார், ஆனால் மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்



