நீங்கள் தேடியது "Birth"

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களின் விண்ணப்பங்கள் எத்தனை? - ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை
7 May 2019 3:52 AM GMT

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களின் விண்ணப்பங்கள் எத்தனை? - ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்காக பெற்ற விண்ணப்பங்கள் குறித்து அறிக்கை அனுப்புமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு - பாமக நிறுவனர் ராமதாஸ்
29 Jan 2019 7:39 AM GMT

"பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு" - பாமக நிறுவனர் ராமதாஸ்

"பெண் குழந்தைகள் ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துக"

6 வயது சிறுவனுக்கு உயிர் கொடுத்த ஹீரோ...
7 Dec 2018 4:52 AM GMT

6 வயது சிறுவனுக்கு உயிர் கொடுத்த 'ஹீரோ'...

தாம் விரும்பிய பெண்ணுக்காக உடல் உறுப்பு தானம் அளித்த இங்கிலாந்து இளைஞரால், 6 வயது சிறுவன் உயிர் பிழைத்துள்ள சம்பவத்தை பதிவு செய்கிறது.

ரெயிலில் குழந்தை பெற்றெடுத்த பெண்...
7 Nov 2018 1:44 PM GMT

ரெயிலில் குழந்தை பெற்றெடுத்த பெண்...

விரைவு ரயில் ஒன்றில் வந்தபோது, நிறைமாத கர்ப்பிணியான நெல்லையை சேர்ந்த ஸ்வர்ணலதா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், அவருக்கு மருத்துவ குழுவினர் பிரசவம் பார்த்தனர்.

திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்
23 Oct 2018 12:41 PM GMT

திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்

கிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்த நாள்
1 Oct 2018 1:54 AM GMT

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்த நாள்

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.

ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பெற்ற பெண்
9 Sep 2018 3:45 AM GMT

ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பெற்ற பெண்

ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பெற்ற பெண்