நீங்கள் தேடியது "Bio Matric"

பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்
11 Feb 2019 11:14 AM GMT

"பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது" - அமைச்சர் செங்கோட்டையன்

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவக்கூடிய வகையில் மாதிரி விடை குறிப்பு புத்தகங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

படிப்புடன் விளையாட்டை இணைக்க முயற்சி - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
9 Feb 2019 11:26 AM GMT

படிப்புடன் விளையாட்டை இணைக்க முயற்சி - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

வரும் கல்வியாண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் 45 நிமிடங்கள் விளையாட்டு கற்றுத்தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்

1500 பள்ளிகளில் விரைவில் அறிவியல் ஆய்வகங்கள் - செங்கோட்டையன்
9 Feb 2019 7:44 AM GMT

1500 பள்ளிகளில் விரைவில் அறிவியல் ஆய்வகங்கள் - செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் காமராஜர் திறந்து வைத்த அலங்கார நுழைவு வாயில் வாகனம் மோதி சேதமடைந்தது.