"பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது" - அமைச்சர் செங்கோட்டையன்

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவக்கூடிய வகையில் மாதிரி விடை குறிப்பு புத்தகங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
x
11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவக்கூடிய வகையில் மாதிரி விடை குறிப்பு புத்தகங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய 
அவர், அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் இந்த கையேடு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக  தெரிவித்தார். பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்