1500 பள்ளிகளில் விரைவில் அறிவியல் ஆய்வகங்கள் - செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் காமராஜர் திறந்து வைத்த அலங்கார நுழைவு வாயில் வாகனம் மோதி சேதமடைந்தது.
x
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் காமராஜர் திறந்து வைத்த அலங்கார நுழைவு வாயில் வாகனம் மோதி சேதமடைந்தது. இதையடுத்து 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலங்கார நுழைவு வாயில் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,  1500 பள்ளிகளில் தலா 20 லட்சம்  செவில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து அரசு பரிசீலிக்கும் எனவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்