நீங்கள் தேடியது "Auto Driver Murder"

குழந்தை திருமணத்தை தடுத்தி நிறுத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை
13 May 2019 2:55 PM IST

குழந்தை திருமணத்தை தடுத்தி நிறுத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை

சென்னை அயனாவரத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், மகளின் திருமண வரவேற்பு அன்று வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ ஒட்டுநர்  ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை...
11 May 2019 3:53 AM IST

ஆட்டோ ஒட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை...

பட்டபகலில் சிவகங்கை சிபி காலனியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் மர்ம கும்பலால், ஒடஒட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை - நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்
6 May 2019 6:11 AM IST

ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை - நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்

நெல்லை டவுனில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நெல்லை : ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை
3 May 2019 7:57 AM IST

நெல்லை : ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை

நெல்லை டவுண் பகுதியில் ஆட்டோ டிரைவர் சுடலை என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.