நீங்கள் தேடியது "Attendance"

அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிப்பு
13 July 2020 6:45 AM GMT

அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிப்பு

தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை என்றும் காலை 10.30 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மின் கோபுரத்தில் ஏறி ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்...
2 May 2019 2:27 PM GMT

மின் கோபுரத்தில் ஏறி ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்...

மதுரை கே.புதூர் அரசு போக்குவரத்து பணிமனையில், பேருந்து ஓட்டுநர் 50 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பயோ மெட்ரிக் வருகை பதிவுக்கு எதிரான வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
4 April 2019 6:39 AM GMT

பயோ மெட்ரிக் வருகை பதிவுக்கு எதிரான வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பயோ மெட்ரிக் வருகைப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

மாணவர்களின் முகப்பதிவுடன் வருகை பதிவேடு திட்டத்தை தொடங்கி வைத்தார் - அமைச்சர் செங்கோட்டையன்
10 Dec 2018 3:59 PM GMT

மாணவர்களின் முகப்பதிவுடன் வருகை பதிவேடு திட்டத்தை தொடங்கி வைத்தார் - அமைச்சர் செங்கோட்டையன்

இந்தியாவிலேயே முதல் முறையாக பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவிகளின் முக பதிவுகளுடன் கூடிய வருகை பதிவேடு திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.