ஆசிரியராக மாறிய அமைச்சர் - அட்டன்டன்ஸ் எடுத்து அசத்தல்..

x

சென்னை விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளை பூங்கொடுத்து கொடுத்து வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவிகளுடன் பெஞ்சில் அமர்ந்தும், வருகை பதிவேட்டில் பெயர்களை வாசித்தும் ஆய்வு செய்தார்.. அதனை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்