நீங்கள் தேடியது "asuran. movie"

இந்தியில் டப் செய்யப்பட்ட அசுரன்; இந்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
17 May 2021 4:55 AM GMT

இந்தியில் டப் செய்யப்பட்ட அசுரன்; இந்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

தமிழில் பெரும் வெற்றியடைந்த அசுரன் திரைப்படத்திற்கு இந்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் தனுஷ்
17 Oct 2019 8:48 PM GMT

மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் தனுஷ்

"அசுரன்" படத்தை பார்த்து பாராட்டிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையில் அசுரர்களின் கதை - அசுரன் திரைப்படத்திற்கு ரஞ்சித் புகழாரம்
9 Oct 2019 4:43 AM GMT

"தமிழ்த் திரையில் அசுரர்களின் கதை" - 'அசுரன்' திரைப்படத்திற்கு ரஞ்சித் புகழாரம்

தமிழ்த் திரையில் அசுரர்களின் கதையை நிகழ்த்தி காட்டிய வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள் என்று இயக்குனர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை
29 Jan 2019 7:43 PM GMT

"தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை"

வாரிசு உரிமை விவகாரத்தில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக கூறிய வழக்கில், நடிகர் தனுஷ் வரும் 13-ம் தேதி பதிலளிக்குமாறு மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.