"தமிழ்த் திரையில் அசுரர்களின் கதை" - 'அசுரன்' திரைப்படத்திற்கு ரஞ்சித் புகழாரம்

தமிழ்த் திரையில் அசுரர்களின் கதையை நிகழ்த்தி காட்டிய வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள் என்று இயக்குனர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையில் அசுரர்களின் கதை - அசுரன் திரைப்படத்திற்கு ரஞ்சித் புகழாரம்
x
தமிழ்த் திரையில் அசுரர்களின் கதையை நிகழ்த்தி காட்டிய வெற்றிமாறனுக்கு  வாழ்த்துக்கள் என்று இயக்குனர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவுட்டுள்ள அவர், அசுரன் படத்தில் அசுரத்தனம் காட்டியிருக்கும் நடிகர் தனுஷுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்