மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் தனுஷ்

"அசுரன்" படத்தை பார்த்து பாராட்டிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் தனுஷ்
x
"அசுரன்" படத்தை பார்த்து பாராட்டிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தனுஷ், நேர​த்தை ஒதுக்கி படத்தை பார்த்து பாராட்டியதால், படத்தில் பணிபுரிந்த அனைவரும் பெருமிதம் கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்