இந்தியில் டப் செய்யப்பட்ட அசுரன்; இந்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

தமிழில் பெரும் வெற்றியடைந்த அசுரன் திரைப்படத்திற்கு இந்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்தியில் டப் செய்யப்பட்ட அசுரன்; இந்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
x
தமிழில் பெரும் வெற்றியடைந்த அசுரன் திரைப்படத்திற்கு இந்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்,  மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த அசுரன் தமிழில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியானது. வசூலில் சாதனை படைத்த இப்படத்திற்கு 2 தேசிய விருதுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில் இந்தியில் டப் செய்யப்பட்ட அசுரன் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்தியில் டப் செய்யப்பட்ட அசுரன் திரைப்படத்தை இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் யூடியூபில் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்