நீங்கள் தேடியது "Arvind Kejriwal Speech"

கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் அனைவரையும் கவர்ந்த பேபி மஃப்லெர்மேன்
16 Feb 2020 9:26 PM IST

கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் அனைவரையும் கவர்ந்த 'பேபி மஃப்லெர்மேன்'

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் "லிட்டில் மஃப்லெர்மேன்" என அழைக்கப்படும் சிறுவனும் பங்கேற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால் கடந்து வந்த பாதை.
16 Feb 2020 2:17 PM IST

அரவிந்த் கெஜ்ரிவால் கடந்து வந்த பாதை.

டெல்லி முதலமைச்சராக தொடர்ந்து மூன்றாவது முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்றுள்ள நிலையில், அவர் கடந்து வந்த பாதை ஒரு செய்தி தொகுப்பு..

கட்சி, ஜாதி, மத பேதமின்றி மக்களுக்காக பணியாற்றுவேன் - அரவிந்த் கெஜ்ரிவால்
16 Feb 2020 1:58 PM IST

"கட்சி, ஜாதி, மத பேதமின்றி மக்களுக்காக பணியாற்றுவேன்" - அரவிந்த் கெஜ்ரிவால்

முதல்வராக பதவியேற்ற பின் டெல்லி மக்கள் மத்தியில் உரையாற்றிய கெஜ்ரிவால், இந்த வெற்றி தனக்கான வெற்றியல்ல எனவும், டெல்லியில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கான வெற்றி என்றும் தெரிவித்தார்.

ஐ லவ் யூ சொல்லி நன்றி தெரிவித்த  அரவிந்த்  கெஜ்ரிவால்
11 Feb 2020 5:48 PM IST

"ஐ லவ் யூ" சொல்லி நன்றி தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்

மூன்றாவது முறையாக வெற்றி தந்திருக்கும் டெல்லி மக்களுக்கு ஐ லவ் யூ சொல்லி நன்றி தெரிவித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.