"ஐ லவ் யூ" சொல்லி நன்றி தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்

மூன்றாவது முறையாக வெற்றி தந்திருக்கும் டெல்லி மக்களுக்கு ஐ லவ் யூ சொல்லி நன்றி தெரிவித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
x
மூன்றாவது முறையாக வெற்றி தந்திருக்கும் டெல்லி மக்களுக்கு ஐ லவ் யூ சொல்லி நன்றி தெரிவித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த வெற்றியின் மூலம் அரசியலில் புதிய விடியல் பிறந்துள்ளதாகவும், இது நாட்டுக்கே கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்