நீங்கள் தேடியது "Arputhammal Meets TN Governor"

ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் பேசியது ஏன்?- பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கேள்வி
3 Feb 2019 2:58 AM IST

"ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் பேசியது ஏன்?"- பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கேள்வி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தற்போது உயிருடன் இருப்பது ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் குறிப்பிட்டது பற்றி முதலமைச்சர் விளக்கம் தர வேண்டும் என அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.

7 பேர் விடுதலை விவகாரம் - ஆளுநர் காலம் தாழ்த்துவது சரியல்ல - தம்பிதுரை
14 Nov 2018 7:04 AM IST

"7 பேர் விடுதலை விவகாரம் - ஆளுநர் காலம் தாழ்த்துவது சரியல்ல" - தம்பிதுரை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அளுநர் காலம் தாழ்த்துவது சரியல்ல என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

ஏழரை - 12.11.2018
13 Nov 2018 2:56 AM IST

ஏழரை - 12.11.2018

ஏழரை - 12.11.2018

7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்
13 Nov 2018 2:14 AM IST

7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்

7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்

ஈழ தமிழர்களுக்காக அதிமுக குரல் கொடுப்பதை வரவேற்கிறேன் - திருமாவளவன்
26 Sept 2018 4:26 PM IST

ஈழ தமிழர்களுக்காக அதிமுக குரல் கொடுப்பதை வரவேற்கிறேன் - திருமாவளவன்

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு மவுனம் காத்த அதிமுக, தற்போது ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு - குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பத்தினர் ஆளுநரிடம் மனு
26 Sept 2018 3:42 PM IST

7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு - குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பத்தினர் ஆளுநரிடம் மனு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரின் விடுதலைக்கு எதிராக மனு அளிக்கப்பட்டுள்ளது.