நீங்கள் தேடியது "Ambulance Service"

ரூ.84 கோடி மதிப்பில் 240 பேருந்துகள் - சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
29 Jan 2020 7:35 AM GMT

ரூ.84 கோடி மதிப்பில் 240 பேருந்துகள் - சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

அரசின் போக்குவரத்து துறை சார்பில் 84 கொடி மதிப்பீட்டில் 240 புதிய பேருந்துகளை கொடி அசைத்து முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ரூ.109 கோடியில் 370 புதிய பேருந்துகள் : சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
26 Sep 2019 8:15 AM GMT

ரூ.109 கோடியில் 370 புதிய பேருந்துகள் : சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

சென்னை தலைமைச்செயலகத்தில் 370 புதிய அரசு பேருந்துகள் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மதுராந்தகம் : இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் தம்பதி
6 July 2019 2:00 AM GMT

மதுராந்தகம் : இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் தம்பதி

மதுராந்தகம் அருகே விபத்தில் உறவினர்களை இழந்த தம்பதியினர், இலவசமாக ஆம்புலன்ஸ் வாகன சேவை வழங்கி வருவது அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.

நோயாளியுடன் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ்... உதவிக்கரம் நீட்டிய பொதுமக்கள், போலீசார்...
26 Jun 2019 1:17 PM GMT

நோயாளியுடன் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ்... உதவிக்கரம் நீட்டிய பொதுமக்கள், போலீசார்...

நோயாளியுடன் வந்த 108 ஆம்புலன்ஸ் திடீரென சாலையில் பழுதாகி நின்றபோது, பொதுமக்கள் மற்றும் போலீஸார் மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து உதவியுள்ளனர்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய ஆம்புலன்ஸ்...
11 Jun 2019 7:51 AM GMT

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய ஆம்புலன்ஸ்...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புதிய ஆம்புலன்ஸை தானமாக வழங்கியுள்ளது தனியார் நிறுவனம்.

ஒரு மணிநேரம் 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு
8 Oct 2018 11:34 AM GMT

ஒரு மணிநேரம் 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு

108 ஆம்புலன்ஸ் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு மணி நேரம் சேவை முடங்கியது.

இலங்கை முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி..
21 July 2018 1:48 PM GMT

இலங்கை முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி..

புதுடெல்லியில் இருந்து காணொளி மூலம் பிரதமர் நரேந்திரமோடி இந்த ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்.