நீங்கள் தேடியது "Alappuzha"

சைக்கிள் வாங்க 4 ஆண்டுகளாக சேமித்த பணம் - கேரள வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்து உதவி
21 Aug 2018 12:23 PM GMT

சைக்கிள் வாங்க 4 ஆண்டுகளாக சேமித்த பணம் - கேரள வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்து உதவி

சைக்கிள் வாங்க சிறுக சிறுக சேமித்த உண்டியல் பணத்தை கேரளாவின் துயரை கண்டு நிவாரண தொகையாக அனுப்பி வைத்த மாணவி அனுப்பிரியாவின் உன்னத உள்ளத்தை விரிவாக பார்க்கலாம்...

காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள்
21 Aug 2018 11:37 AM GMT

காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள்

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருட்களை 4 லாரிகள் மூலம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இயற்கையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை அவசியம் - தமிழிசை சவுந்தரராஜன்
21 Aug 2018 9:56 AM GMT

"இயற்கையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை அவசியம்" - தமிழிசை சவுந்தரராஜன்

வீணாக தண்ணீர் கடலுக்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுகொண்டுள்ளார்.

கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர் - மத்திய அரசு அறிவிப்பு
20 Aug 2018 1:11 PM GMT

"கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர்" - மத்திய அரசு அறிவிப்பு

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் நிகழ்ந்த சேதம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு, அதி தீவிரமான இயற்கை பேரிடர் என தெரிவித்துள்ளது.

கேரளாவுக்கு இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு - பிரதமர் நரேந்திரமோடி
19 Aug 2018 3:05 AM GMT

"கேரளாவுக்கு இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு" - பிரதமர் நரேந்திரமோடி

கேரளாவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் ஜப்தி - விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை
11 July 2018 5:09 AM GMT

தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் ஜப்தி - விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் நீதிமன்ற உத்தரவின்படி ஜப்தி செய்யப்பட்டது.