நீங்கள் தேடியது "air"

மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்... காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்
24 April 2021 4:30 AM GMT

மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்... காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்

மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்... காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்

காற்றில் கொரோனா வைரஸ் அதிர்ச்சி தகவல் - ஐசிஎம்ஆர் குழு ஆய்வில் தகவல்
6 Jan 2021 10:55 AM GMT

காற்றில் கொரோனா வைரஸ் அதிர்ச்சி தகவல் - ஐசிஎம்ஆர் குழு ஆய்வில் தகவல்

"கொரோனா வார்டு காற்றில் வைரஸ்..." ஐசிஎம்ஆர் குழு ஆய்வில் தகவல் நீண்ட நேரம் இருக்கிறது,தொற்று அதிகரிப்புக்கு காரணமாகிறது மருத்துவமனை பகுதிகளில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தலாம்...ஐசிஎம்ஆர் குழு ஆய்வில் தகவல்

போகிப்பண்டிகையை முன்னிட்டு 15 இடங்களில் காற்று தரசோதனை - மாசுக் கட்டுப்பாடு வாரியம் தகவல்
13 Jan 2020 8:13 PM GMT

"போகிப்பண்டிகையை முன்னிட்டு 15 இடங்களில் காற்று தரசோதனை" - மாசுக் கட்டுப்பாடு வாரியம் தகவல்

போகிப்பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 15 இடங்களில் 24 மணிநேரமும், காற்றின் தரத்தை கண்காணித்து, ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ஈரோட்டில் சூறைக்காற்றுடன் சாரல் மழை - டீக்கடையின் மேற்கூரை சரிந்து ஒருவர் பலி
16 May 2019 2:13 AM GMT

ஈரோட்டில் சூறைக்காற்றுடன் சாரல் மழை - டீக்கடையின் மேற்கூரை சரிந்து ஒருவர் பலி

ஈரோடு அருகே டீக்கடை ஒன்றில், டீ குடித்துக் கொண்டிருந்த கூலி தொழிலாளி, மேற்கூரை சரிந்து விழுந்து உயிரிழந்தார்

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது -  பாலச்சந்திரன்
2 Dec 2018 9:32 AM GMT

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது - பாலச்சந்திரன்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், வரும் 4ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என சென்னை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமான விபத்து எதிரொலி...தலைக்கு மேல் ஆபத்து....
24 Oct 2018 10:20 AM GMT

ஏர் இந்தியா விமான விபத்து எதிரொலி...'தலைக்கு மேல் ஆபத்து'....

நெடுஞ்சாலைக்கு மேலே, மிக அருகில் செல்லும் விமானங்களால் ஆபத்து ஏற்படும் என, பொது மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் ஏர் இந்தியா விமான பயணம் : மத்திய அரசு, ரூ.1,146 கோடி கட்டணம் பாக்கி
1 Oct 2018 4:44 AM GMT

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் ஏர் இந்தியா விமான பயணம் : மத்திய அரசு, ரூ.1,146 கோடி கட்டணம் பாக்கி

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ததற்கான கட்டண பாக்கியாக ஆயிரத்து 146 கோடி ரூபாயை , மத்திய அரசு செலுத்த வேண்டும் என தெரியவந்துள்ளது.

ரபேல் போர் விமானங்களை இயக்க பயிற்சி...
10 Sep 2018 7:02 AM GMT

ரபேல் போர் விமானங்களை இயக்க பயிற்சி...

ரபேல் போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள இந்த ஆண்டின் இறுதியில் இந்திய விமானப்படை விமானிகள் பிரான்சுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நிவாரண பணிகளை ஒருங்கிணைக்கும் விமானப்படை பெண் அதிகாரி
22 Aug 2018 7:44 AM GMT

நிவாரண பணிகளை ஒருங்கிணைக்கும் விமானப்படை பெண் அதிகாரி

விமானப்படை ஒருங்கிணைப்பு அறையின் முக்கிய நபராக அன்ஷா தாமஸ் செயல்பட்டு வருகிறார்.

ரஷ்யாவில் கப்பல்படை தினம் கொண்டாட்டம்
30 July 2018 11:09 AM GMT

ரஷ்யாவில் கப்பல்படை தினம் கொண்டாட்டம்

ரஷ்யாவில் கப்பல்படை தினத்தை முன்னிட்டு நடந்த பயிற்சியின் போது சிறிய வகை போர் கப்பல் ஒன்று அருகே உள்ள பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டதில் அதிகார மீறல் இல்லை - மாஃபா பாண்டியராஜன்
27 July 2018 12:03 PM GMT

ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டதில் அதிகார மீறல் இல்லை - மாஃபா பாண்டியராஜன்

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரருக்கு ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டதில் எந்த அதிகார மீறலும் இல்லை

பார்வையாளர்களை கவர்ந்த விமான சாகசப் போட்டி
23 April 2018 3:36 PM GMT

பார்வையாளர்களை கவர்ந்த விமான சாகசப் போட்டி

பார்வையாளர்களை கவர்ந்த விமான சாகசப் போட்டி