நீங்கள் தேடியது "actor seeman"

திரைத்துறையை நல்வழிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்
14 Feb 2020 3:07 AM IST

"திரைத்துறையை நல்வழிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - சீமான்

திரைப்படத்துறையை முழுமையாக சார்ந்து தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவதூறு வழக்கு - சீமான் நேரில் ஆஜராக உத்தரவு
11 Jan 2020 8:26 AM IST

அவதூறு வழக்கு - சீமான் நேரில் ஆஜராக உத்தரவு

கடந்த செப்டம்பர் 14ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ராஜீவ்காந்தி கொலை குறித்து பேசியது வரலாறு - தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் விளக்கம்
17 Oct 2019 9:16 AM IST

"ராஜீவ்காந்தி கொலை குறித்து பேசியது வரலாறு" - தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் விளக்கம்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ்காந்தி கொலை குறித்து தாம் பேசியது வரலாறு என்று கூறினார்.