"ராஜீவ்காந்தி கொலை குறித்து பேசியது வரலாறு" - தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் விளக்கம்
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ்காந்தி கொலை குறித்து தாம் பேசியது வரலாறு என்று கூறினார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீனா மதியழகனை ஆதரித்து சாரம் பகுதியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ்காந்தி கொலை குறித்து தாம் பேசியது வரலாறு என்று கூறினார்.
Next Story