நீங்கள் தேடியது "12 th Exam result Date"
17 Sept 2019 4:40 PM IST
5, 8 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு : "இடைநிற்றலுக்கு வழி வகுக்கக் கூடாது" - சரத்குமார்
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறை, மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழி வகுக்கக் கூடாது என சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
3 Jun 2019 7:13 PM IST
பொறியியல் சேர்க்கை - ரேண்டம் எண் வெளியீடு....
பி.இ. படிப்புக்கான மாணவர் சேர்க்கைகான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
18 May 2019 9:48 AM IST
"ஜூன் 2-வது வாரம் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்" - மீன்வள பல்கலைக் கழகம் அழைப்பு
தரவரிசைப் பட்டியல் ஜூன் இரண்டாவது வாரம் வெளியிடப்படும் என, மீன்வள பல்கலைக் கழக துணைவேந்தர் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.
16 May 2019 5:14 PM IST
சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை : இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்
சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது.
19 April 2019 8:12 AM IST
இன்று காலை வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
15 April 2019 1:51 PM IST
கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் தொடக்கம்...
தமிழகம் முழுவதும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் துவங்கியது.





