இன்று காலை வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
இன்று காலை வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவு
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் மாணவர்களின் பெற்றோர் செல்போன்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இணையதளங்களிலும் முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு இமெயில் மூலமாகவும் முடிவுகள் அனுப்பப்படும். மாணவர்கள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஏப்ரல் 24-ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Next Story

மேலும் செய்திகள்