நீங்கள் தேடியது "1 crore fund by DMK"
21 Aug 2018 5:01 PM IST
"கேரள வெள்ள நிவாரண நிதியாக தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் ஒரு மாத சம்பளம்" - ஸ்டாலின்
தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மற்றும், எம்.பிக்களின் ஒரு மாத சம்பளத்தை "கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக" அளிப்பார்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
20 Aug 2018 7:57 PM IST
இடுக்கியில் திரும்புகிறது இயல்பு வாழ்க்கை : கடைகள் திறப்பு
தென் மேற்கு பருவமழையின் தீவிரம் கொஞ்சம் குறைந்து விட்டதால், வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடுக்கி பகுதியில் தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது
20 Aug 2018 4:52 PM IST
கேரளா வெள்ளத்துக்கு ஒருமாத சம்பளம் : மாநிலங்களவை, துணை ஜனாதிபதி செயலக ஊழியர்கள் முடிவு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவி செய்யும் வகையில், குடியரசு துணைத் தலைவர் அலுவலகம் மற்றும் மாநிலங்களவை செயலகத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.
19 Aug 2018 1:13 PM IST
கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் எடுத்து செல்ல ரயில் நிலையங்களில் சிறப்பு கவுன்டர்கள்
கேரளாவுக்கு ரயிலில் நிவாரண பொருட்களை இலவசமாக எடுத்து செல்ல சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
19 Aug 2018 12:36 PM IST
நெல்லையில் இருந்து கேரளாவிற்கு 10,000 சப்பாத்தி அனுப்ப திட்டம்
கேரள மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வரும் நிலையில், நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முதற்கட்டமாக 10 ஆயிரம் சப்பாத்திகளை அனுப்பும் பணிகளை துவங்கி உள்ளனர்.
12 Aug 2018 1:21 PM IST
கேரளாவுக்கு தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.





