நெல்லையில் இருந்து கேரளாவிற்கு 10,000 சப்பாத்தி அனுப்ப திட்டம்

கேரள மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வரும் நிலையில், நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முதற்கட்டமாக 10 ஆயிரம் சப்பாத்திகளை அனுப்பும் பணிகளை துவங்கி உள்ளனர்.
நெல்லையில் இருந்து கேரளாவிற்கு 10,000 சப்பாத்தி அனுப்ப திட்டம்
x
கேரள மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வரும் நிலையில், நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முதற்கட்டமாக 10 ஆயிரம் சப்பாத்திகளை அனுப்பும் பணிகளை துவங்கி உள்ளனர். ஏற்கனவே நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்