நீங்கள் தேடியது "நெல்லை மாவட்ட ஆட்சியர்"

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சி: குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் - நெல்லை மாவட்ட ஆட்சியர்
18 Sept 2019 11:43 AM IST

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சி: "குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" - நெல்லை மாவட்ட ஆட்சியர்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயலுபவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்துள்ளார்.

நெல்லையில் 144 ஆண்டுகளுக்குப்பின் தாமிபரணி புஷ்கரம்
10 Oct 2018 10:03 PM IST

நெல்லையில் 144 ஆண்டுகளுக்குப்பின் தாமிபரணி புஷ்கரம்

144 ஆண்டுகளுக்குப்பின், தாமிபரணி புஷ்கரம் நாளை புதன்கிழமை துவங்குகிறது.

புஷ்கரம் விழாவை நடத்த அனுமதி அளியுங்கள் - தமிழிசை சவுந்திரராஜன்
27 Sept 2018 8:31 PM IST

"புஷ்கரம் விழாவை நடத்த அனுமதி அளியுங்கள்" - தமிழிசை சவுந்திரராஜன்

தாமிரபரணி புஷ்கரம் விழாவை நடத்த அனுமதி அளிக்குமாறு, தமிழக அரசுக்கு மாநில பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புஷ்கர விழாவிற்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
25 Sept 2018 6:40 PM IST

"புஷ்கர விழாவிற்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்" - தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவரான தீனதயாள் உபாத்யாயாவின் 101-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

புஷ்கார விழாவிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை  தளர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம் - தமிழிசை
23 Sept 2018 7:30 PM IST

புஷ்கார விழாவிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம் - தமிழிசை

தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு விதிக்கபட்டுள்ள கட்டுபாடுகளை தளர்த்த கோரிஉண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

துணிச்சலாக செயல்படும் நெல்லை மாவட்ட ஆட்சியர்
22 Sept 2018 1:03 AM IST

துணிச்சலாக செயல்படும் நெல்லை மாவட்ட ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தில் அதிரடியாக பல மாற்றங்களை கொண்டு வருவதோடு, முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையையும் தக்க வைத்திருக்கிறார் ஷில்பா பிரபாகர் சதீஷ்.