நீங்கள் தேடியது "தேர்தல் கூட்டணி"

கூட்டணியில் அதிக இடம் பெற்று பலத்தை நிரூபிப்போம் - ஜி.கே.வாசன்
5 Jan 2020 4:31 PM IST

"கூட்டணியில் அதிக இடம் பெற்று பலத்தை நிரூபிப்போம்" - ஜி.கே.வாசன்

"கடைசி நேரத்தில் சின்னம் ஒதுக்கியதால் நெருக்கடி"

அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்போம் - தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி
7 Feb 2019 5:45 PM IST

"அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்போம்" - தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி

பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து 25 இடங்களை கைப்பற்றும் என தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.

மகள் திருமணத்திற்கு திருநாவுக்கரசரே காரணம் - ரஜினிகாந்த்
7 Feb 2019 7:41 AM IST

"மகள் திருமணத்திற்கு திருநாவுக்கரசரே காரணம்" - ரஜினிகாந்த்

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட திருநாவுக்கரசரை ரஜினி மற்றும் திருமாவளவன் சந்தித்து பேசியது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவுக்கு மறைமுக நெருக்கடி கொடுக்கும் பாஜக - முத்தரசன்
6 Feb 2019 6:38 PM IST

"அதிமுகவுக்கு மறைமுக நெருக்கடி கொடுக்கும் பாஜக" - முத்தரசன்

தமிழகத்தில் அதிமுகவை மறைமுக நெருக்கடிக்கு உள்ளாக்கி அதன் மூலம் அணி சேர்ந்து பல இடங்களை வென்று விடலாம் என பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக முத்தரசன் புகார் கூறியுள்ளார்.

ரஜினிகாந்தை ஏதேச்சையாக நான் சந்தித்தேன், சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் இல்லை - திருமாவளவன்
6 Feb 2019 4:34 PM IST

ரஜினிகாந்தை ஏதேச்சையாக நான் சந்தித்தேன், சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் இல்லை - திருமாவளவன்

திருநாவுக்கரசரை சந்திக்க சென்ற போது அங்கு ஏதேச்சையாக ரஜினிகாந்தை பார்த்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

(27/12/2018) ஆயுத எழுத்து | மாரத்தான் சந்திப்புகள் : மலர்கிறதா புதிய கூட்டணி...?
27 Dec 2018 10:05 PM IST

(27/12/2018) ஆயுத எழுத்து | மாரத்தான் சந்திப்புகள் : மலர்கிறதா புதிய கூட்டணி...?

(27/12/2018) ஆயுத எழுத்து | மாரத்தான் சந்திப்புகள் : மலர்கிறதா புதிய கூட்டணி...? - சிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், அதிமுக // எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க // லஷ்மணன், பத்திரிகையாளர் // சி.ஆர்.சரஸ்வதி, அமமுக

(25/12/2018) ஆயுத எழுத்து | தேர்தல் கூட்டணி : மோடி Vs ஸ்டாலின்...
25 Dec 2018 10:11 PM IST

(25/12/2018) ஆயுத எழுத்து | தேர்தல் கூட்டணி : மோடி Vs ஸ்டாலின்...

(25/12/2018) ஆயுத எழுத்து | தேர்தல் கூட்டணி : மோடி Vs ஸ்டாலின்... சிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவவன், பா.ஜ.க // சரவணன், திமுக // ஜவகர் அலி, அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர்