நீங்கள் தேடியது "தமிழக அரசியல்"
7 Oct 2018 2:23 PM IST
"அரசியலில் நான் 8 மாத குழந்தை, சிறுபிள்ளை என நினைத்து விட வேண்டாம்" - கமல்ஹாசன்
தமிழ் மரபணுவை மாற்ற நினைக்கும் யாருடனும் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
20 Sept 2018 4:02 AM IST
அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது - கமல்ஹாசன்
அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
13 Sept 2018 9:56 PM IST
ஆயுத எழுத்து(13.09.2018)- அதிமுகவின் புதிய ஏற்பாடு தேர்தல் ஆணையம் ஏற்குமா? நிராகரிக்குமா?
ஆயுத எழுத்து(13.09.2018)- அதிமுகவின் புதிய ஏற்பாடு தேர்தல் ஆணையம் ஏற்குமா? நிராகரிக்குமா?...சிறப்பு விருந்தினராக கே.சி.பழனிசாமி,முன்னாள் எம்.பி // குறளார் கோபிநாத், அதிமுக // தங்கதமிழ்செல்வன்,தினகரன் ஆதரவாளர்
6 Sept 2018 12:11 AM IST
இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வித்துறையில் முதலிடம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
நிதி அதிகரிக்கப்பட்டதால் பள்ளிகளில் இடைநிற்றல் குறைவு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
6 Sept 2018 12:03 AM IST
மாணவர்களுக்கு 11 லட்சம் சைக்கிள் விநியோகம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
5 Sept 2018 6:35 PM IST
"கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு" - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
"மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விநியோகம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி
5 Sept 2018 5:39 PM IST
ஊக்கமின்மை மற்றும் உயர்வுக்கு உதவாத கூடா நட்பை உதறி தள்ளுங்கள் - பன்னீர்செல்வம்
இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வித்துறையில் முதலிடம் - துணை முதலமைச்சர்
1 Sept 2018 8:59 AM IST
கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் : "பாஜகவை இகழும் கூட்டமானது வருந்தத்தக்கது" - தமிழிசை
புகழஞ்சலி கூட்டம், மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை இகழும் கூட்டமாக நடத்தப்பட்டதாக தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.
30 Aug 2018 9:50 PM IST
(30/08/2018) ஆயுத எழுத்து : கருணாநிதி நினைவஞ்சலியும் தேர்தல் அரசியலும்
(30/08/2018) ஆயுத எழுத்து : கருணாநிதி நினைவஞ்சலியும் தேர்தல் அரசியலும்...சிறப்பு விருந்தினராக - கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் // கே.பி.ரங்கபிரசாத், அரசியல் விமர்சகர் // கே.டி.ராகவன், பா.ஜ.க
29 Aug 2018 9:42 AM IST
"இந்தியாவில் 22 மாநிலங்களில் காவி ஆட்சி நடைபெறுகிறது" - தமிழிசை சவுந்தரராஜன்
இந்தியாவில் 22 மாநிலங்களில் காவி ஆட்சி நடைபெறுகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
26 Aug 2018 1:32 PM IST
தமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு...
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி சென்னை, ராமேஸ்வரம் உள்பட 6 இடங்களில் கரைக்கப்பட்டது.










